ராயல் என்ஃபீல்டு நிறுவனம், கொரில்லா 450 பைக் மாடலில் புதிய நிறம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அனலாக், டேஷ் மற்றும் ஃபிளாஷ் என மூன்று வேரியன்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், டேஷ் வேரியன்டில் பிய்க்ஸ் பிரான்ஸ் ((Piex Bronze)) நிற வேரியன்டை ராயல் என்ஃபீல்டு புதிதாக வெளியிட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.