சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் 76 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேபோல் இந்த தொடரில் 263 ரன்களை குவித்த நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.