குஜராத் மாநிலம் அகமதாபாத் ஹோட்டல் ஒன்றில் ஆட்டோகிராப் கேட்டு வந்த சிறுவனிடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அன்பாக உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேநீர் அருந்தி கொண்டிருந்தபோது அங்கு சென்ற சிறுவன், ரோகித் சர்மாவிடம் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் போடும் படி கேட்டு பெற்று கொண்டார்.