பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா, கோலி போன்ற மூத்த வீரர்கள் அணிக்காக தங்களது பங்களிப்பை வழங்கவில்லை என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியான பங்களிப்பை வழங்காமல், ஏன் பின்வரிசை ஆட்டக்காரர்களை குறை கூற வேண்டும் என கேள்வி எழுப்பினார்.