ஐக்கிய அரபு அமீரகத்துல நடந்துவர்ற மகளிர் டி20 உலகக்கோப்பையில இந்திய அணி விளையாடிட்டு வர்றாங்க. முன்னதா டி20 உலகக்கோப்பை தொடர்ல பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சந்திச்சு வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்துல வைரலாக்கப்பட்டு வருது.