ஜம்மு, காஷ்மீரின் உதம்பூரில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக சரிந்து விழுந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்து அகற்றும் பணிகள் நடைபெற்றன. கனமழையின் போது ஏற்பட்ட பாறைகள் சரிந்து சாலையில் விழுந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாறைகளை வெடிவைத்து வெடிக்க வைத்து அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.