கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரியில், ஜூனியர் மாணவர்களிடம் கொடூரமாக ராகிங்,ஜூனியர் மாணவரை கட்டிலில் கட்டிப் போட்டு, உடலில் பல இடங்களில் காம்பசால் குத்தி கொடுமை,உறுப்பின் மீது உடற்பயிற்சிக்கான உபகரணங்களை வைத்து, கொடுமைப்படுத்தும் அதிர்ச்சி காட்சி,காயங்கள் மீது எரிச்சலூட்டும் கிரீம்களை தடவி, ஜூனியர் மாணவனை அழ வைத்து ரசித்த கொடூரம்.