இமாச்சல பிரதேசத்தில் கொட்டி தீர்க்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே நிலவிய அடர் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக்கொண்டன.