ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் மகா கும்பமேளாவுக்கு காரில் சென்று கொண்டிருந்த 8 பேர் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டுடு மாவட்டம் மோகம்புரா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது.