சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.