திருப்பூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யா என்ற பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம்,ரிதன்யாவின் கணவன், மாமனார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது மாமியார் கைது ,ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியை தற்போது கைது செய்த சேயூர் போலீசார் ,உடல் நல குறைவை காரணம் காட்டி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சித்ரா தேவி ,போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்த நிலையில் தற்போது கைது.