இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தமது குடும்பத்துடன் தாஜ்மகாலைப் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்துகளை பதிவிட்டார். அன்பான விருந்தோம்பலுக்கு தாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் ரிஷி சுனக் தெரிவித்தார்.