இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சகோதரியின் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றன. தோனி, ரெய்னா மற்றும் சில நண்பர்கள் தோள் மீது கைகோர்த்து நடனமாடும் வீடியோவை, ரிஷப் பன்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.