கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளையொட்டி, அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது. சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இன்று டைட்டில் டீசர் வெளியாகிறது.