தமிழக கல்வி நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அற்ப சிந்தனை இல்லையா,மத்திய அரசிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கேள்வி,வரிக்கு ஏற்ப நிதி கேட்பது அற்ப சிந்தனை என்கிறார் பியூஷ் கோயல் செல்வ பெருந்தகை ,ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம்.