தெற்கு லெபனானில் இருந்து ஐ.நா. அமைதி படையினரை திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரசை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐநாவின் அமைதி படை வீரர்கள் காயமடைந்த நிலையில், அவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.