சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 18 ஆம் தேதி தனியார் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.