கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ஆடியோ உரிமையை T-SERIES நிறுவனம் பெற்றுள்ளது. 2D ENTERTAINMENT மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். உலகம் முழுவதும் மே 1ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது.