நியாயமான தொகுதி வரையறைக்கான கூட்டுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு,தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்,ஒத்திவைக்கும் முடிவை பிரதமரே அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல், 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க கோரி தீர்மானம் என தகவல்,நாடாளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டுமென தீர்மானம்?