ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. Dausa's Jodhpura கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது சிறுமி தவறி விழுந்தார். தகவலறிந்து வந்த மீட்பு மற்றும் தீயணைப்புத்துறையினர் 18 மணி நேரம் போராடி சிறுமியை பத்திரமாக மீட்டனர். அதனை தொடர்ந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.