உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்கள் முதல்வரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துரிதமாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு கடலூர் மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.