குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை பல போன் மாடல்களுக்கு ரியல்மி நிறுவனம் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ((realme Narzo 70 Turbo 5G)), ரியல்மி ஜிடி 6டி ((Realme GT 6T)), ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ((Realme P2 Pro 5G)) உள்ளிட்ட போன்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 6 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.