சிட்னி டெஸ்டில் மட்டுமே விலகியுள்ளதாகவும், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை எனவும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தடுமாறி வந்த நிலையில், மோசமான 'பார்ம்' காரணமாக ரோகித் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.