விக்ரம் நடித்துள்ள வீரதீர சூரன் திரைப்படம் மாலை 6 மணி முதல் திரையிடப்பட உள்ளதாக அறிவிப்பு ,நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது ,தற்போது பிரச்சனை முடிந்ததால் மாலை 6 மணி முதல் திரையரங்குகளில் திரைக்கு வருகிறது ,விக்ரம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இயக்குனர் அருண் குமார் வீடியோ வெளியீடு .