பாமகவில் இருந்து அருளை நீக்கி அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு,கட்சித் தலைமை குறித்து அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை என அறிவிப்பு,கட்சி தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கெனவே அவகாசம்: பாமக,ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் அருள் நீக்கம் - அன்புமணி.