இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம், 'தடக் 2' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் பாகமான 'தடக்', மராத்தி படமான 'சாய்ராத்' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.இது சமூக வேறுபாடுகள் எவ்வாறு இளம் காதலர்களை சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும்.