ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 63-வது படமான குட் பேட் அக்லி படத்தின் டீசர் 18 மணி நேரத்தில் இரண்டரை கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இது குறித்த பதிவை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.