வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படத்தின் வெற்றி விழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விடுதலை 2 திரைப்படத்தின் வெற்றியை, இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்பட 'விடுதலை 2' படக்குழுவினர் இணைந்து கொண்டாடினர்.