பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் வார்-2 திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.'பிரம்மாஸ்திரா' பட இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.