மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட இருவரின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்,ஹரிஷ், சக்தி ஆகியோரின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை நிறைவு - உறவினர்கள் சமரசம்,கொலைச் சம்பவத்தில் பெண் சாராய வியாபாரிகளுக்கும் தொடர்பு என குற்றச்சாட்டு,கொலை சம்பவம் தொடர்பாக தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் உறவினர்கள்.https://www.youtube.com/embed/lcT_X85u5Bc