வள்ளுவர்கோட்டத்தில் நாம்தமிழர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு,சீமான் பங்கேற்க உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது,அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக நாதக இன்று ஆர்ப்பாட்டம்,நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அனுமதி கோரியிருந்த நிலையில் மறுப்பு,தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சியினர் முடிவு எனத் தகவல்.https://www.youtube.com/embed/H8GmvjgIed8