குஜராத் மாநிலம் சூரத்தில் பென்ஸ், BMW போன்ற 30 சொகுசு கார்களை சாலையோரம் நிறுத்தி வைத்து, டிரோன் கேமராக்கள் உதவியுடன் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.