அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல என்ற படத்தின் போஸ்டரை புத்தாண்டையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.