தலைநகர் டெல்லியில், செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நிகழ்ந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. முகமது உமர் என்பவர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் வெடித்துச் சிதறிய அதிர்ச்சி காட்சி.டெல்லியில், கார் வெடிப்பு நிகழ்ந்த செங்கோட்டை பகுதி முழுவதும் மூன்றாவது நாளாக உச்சக்கட்ட பாதுகாப்பு.தடயங்கள் அழிந்திடாத வகையில், பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு.இதையும் பாருங்கள் - டெல்லி கார் வெடிப்பு - பகீர் தகவல்கள், டாக்டர் உடைக்குள் பயங்கரவாதியா? | DelhiCarBlast | DelhiNews