டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நிகழ்ந்த பயங்கரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.சந்தை பகுதியில் பொதுமக்கள் பரபரப்புடன் சென்று கொண்டிருந்த போது எழுந்த தீப்பிழம்பு. தலைநகரை அதிரவைத்த செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்.டெல்லியில் டெட்டனேட்டர், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தி காரை வெடிக்க வைத்திருக்கலாம் எனத் தகவல்.ஹரியானாவில் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதற்கும், இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை.