தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை,ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி,நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு,தமிழகத்தில் நாளை கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்,திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.