பெரும் வரவேற்பை பெற்ற ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரேசிங் வெர்ஷன் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஎல்இடி டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி போன்ற எக்கச்சக்க அம்சங்களை கொண்ட இந்த போன், நெப்டியூன் டிஸ்கவர் எடிஷன் (( Neptune Discovery Edition )), ஸ்டார் டிரெய்ல் டைட்டானியம் (( Star Trace Titanium)) ஆகிய கலர் வேரியண்ட்களில் கிடைக்கிறது.