இந்தியாவின் பிரபல மொபைல் நிறுவனமான realme தனது P3x 5G மாடலை வரும் 18 ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த P3x 5G ஸ்மார்ட்போன், Lunar Silver, Midnight Blue மற்றும் Stellar Pink வண்ணங்களில் கிடைக்கும் என Realme நிறுவனம் தெரிவித்துள்ளது.