பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி, தனது Narzo 80 Lite 5G மாடல் மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.Narzo 80 Lite 5G இன் மற்ற முக்கிய சிறப்பம்சங்களாக 6 ஆயிரம் MAH பேட்டரி, 32-மெகாபிக்சல் பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.மேலும் 128GB internal storage-ம் , 6GB RAM வரை RAM வசதியும் வழங்கப்பட்டுள்ளது.