சென்னையில் எந்த அளவுக்கு மழை பெய்தாலும் சந்திப்பதற்கு அரசு தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் திமுக அரசை பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதாக பதிலடி கொடுத்தார்.