ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாஜகவின் வறட்டு கவுரவத்தை திருப்திப்படுத்துவதற்கான திட்டம் என்பதால், நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.