கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் விளாசிய பந்தை, இந்திய அணி பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தலாக பிடித்து அவுட் ஆக்கினார். இந்த அசத்தல் கேட்ச் வீடியோவை இணையத்தில் பகிரும் ரசிகர்கள், ரவிச்சந்திரன் அஸ்வினின் கேரியரிலேயே மிகவும் சிறந்த கேட்ச் என பாராட்டி வருகின்றனர்.