புஷ்பா' திரைப்பட இயக்குனருடன் மீண்டும் ராஷ்மிகா மந்தனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராம் சரணின் 17-வது படத்தை சுகுமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.