தவெக பொதுகூட்ட அரங்கிற்குள் பிரசாந்த் கிஷோர் பாதுகாவலர்களுக்கு அனுமதி மறுப்பு,பாதுகாவலர்கள் அரங்கிற்கு வெளியே காத்திருக்கும் நிலை,பாஸ் இல்லாததால் பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியாருக்கும் அனுமதி மறுப்பு,நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் ரஞ்சனா நாச்சியார் அனுமதி அளிக்கப்பட்டது,செய்தியாளர்களை பவுன்சர்கள் கெட்டவார்த்தை பேசி திட்டியதாகவும் குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/ZVcPDcuIvCg