தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு,அன்புமணி விவகாரத்தை விடுத்து மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அடுக்கும் ராமதாஸ்,பல வாரங்களாக செய்தியாளர்களை சந்திக்கும் போது அன்புமணி மீது புகார்களை அடுக்கினார் ராமதாஸ்,இந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை அடுக்கி வருகிறார்.