பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கியுள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் பாமக நிர்வாகிகள்,பாமகவின் மாவட்ட நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்,பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட படி தாம் தான் பாமக தலைவர் என அன்புமணி நேற்று அறிக்கை,குடும்ப உறுப்பினர்களை தவிர மற்ற நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வந்தார் ராமதாஸ்,தற்போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் தைலாபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.