தைலாபுரம் சென்று தன்னை சந்திக்கும் அனைவருக்கும் பதவிகளை வாரி வழங்கும் ராமதாஸ்,இன்றும் ஏராளமானவர்களுக்கு பதவிகளை வழங்கி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ்திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் ராமதாஸை சந்தித்த நிலையில் அவர்களுக்கு பதவி,திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக ரா. சரவணன் நியமனம் - ராமதாஸ்,திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக வி.எஸ் கோவிந்தராஜ் நியமனம் - ராமதாஸ்.