சேலத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு நிராகரிப்பு,சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் காவல்துறை விளக்கம்,சேலம் அயோத்தியாபட்டினத்தில் வரும் 6ஆம் தேதி யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு,அனுமதி மறுக்கப்பட்ட காவல்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் நீதிபதி.