தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் என அதிமுக கூறியதா,தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே உறுதியானது -பிரேமலதா,தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் என குறிப்பிடவில்லை என நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது,கூட்டணி ஒப்பந்தத்தில் 5 மக்களவை தொகுதிகள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது தேமுதிகவிற்கு ராஜய்சபா சீட் என தாங்கள் கூறவில்லை என இபிஎஸ் மறுப்பு.