ராஜ்யசபா எம்.பி. ஆக ஜூலை மாதம் கமல்ஹாசன் பதவியேற்பார் - மநீம துணை தலைவர் தங்கவேல்,அமெரிக்காவில் படப்பிடிப்பு முடிந்து நாடு திரும்பியதும் ஜூலையில் பதவியேற்பார்,கமல்ஹாசனை ராஜ்யசபா எம்.பி. ஆக்குவது என மநீம நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு - தங்கவேல்.